இலங்கையில் Y53s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் VIVO: தெளிவான புகைப்படவியல், நீடித்த பாவனை மற்றும் துரித பயன்பாட்டு அனுபவத்திற்கான சிறந்த சமூக பொழுதுபோக்கு பங்காளியாகும்
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இளைஞர்களுக்கான தனது Y தொடர் ஸ்மார்ட்போன்களின் புதிய இணைப்பான Y53s இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 64MP Rear கெமராவுடன் கூடிய Y53s , தெளிவான புகைப்பட அனுபவத்தை வழங்கும் Eye Autofocus அம்சத்துடன் கூடிய, Y தொடரின் முதல் ஸ்மார்ட்போனாகும். பல அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் தடங்கல்கள் இன்றி இயக்கக் கூடிய வகையில் 8GB + 4GB Extended RAM^ அம்சத்துடன் இதுContinue Reading