பால் தரத்தில் பேண்தகு முன்னேற்றத்தை மேற்கொள்ள முழு குளிர் விநியோக சங்கிலி பகுப்பாய்வை முன்னெடுக்கும் Pelwatte Dairy
பல வகையான பாலுற்பத்திகளை மேற்கொண்டு, நாட்டிற்கு மதிப்புமிக்க அந்நிய செலாவணியை சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி வர்த்தகநாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கும் அதன் பால் உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதனை உறுதி செய்வதற்கும் தனது பால் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்டுக் கூறுவதென்றால், Pelwatte யோகர்ட், 2020/’21 நிதியாண்டில் Pelwatte தயாரிப்பு வரிசையில் மூன்றாவது மிக உயர்ந்தContinue Reading