5G Core தீர்வுகளில் Huawei முன்னணியில் உள்ளது; GlobalData அறிக்கை
5G Mobile Core தொடர்பில் Competitive Landscape Assessment (போட்டி வெளியில் மதிப்பீடு) எனும் தலைப்பில் GlobalData ஆய்வு நிறுவுனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள அனைத்து 5G Core தீர்வுகள் மற்றும் பயன்பாடு தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில் Huawei 5G Core தயாரிப்புகள் மிகவும் வலிமையானது என மதிப்பீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. Huawei மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள போட்டியாளருக்குமான புள்ளிகளின் வித்தியாசம் 2021Continue Reading








