Hemas Consumer பசுமையான இலங்கைக்காக, மழைக்காடு பாதுகாப்பாளர்களுடன் கூட்டிணைகிறது
வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer, Rainforest Protectors Sri Lanka (இலங்கை மழைக்காடு பாதுகாவலர்கள்) அமைப்புடன் இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீள காடுகளாக்கும் திட்டத்திற்காக கைகோர்த்துள்ளதன் மூலம், பாதிப்புக்குள்ளாகி வரும் சுற்றாடல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இக்கூட்டாண்மையானது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Hemas Consumer நிறுவனContinue Reading