CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS
60% சொகுசு வில்லா மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய இணைப்பாக ‘Clover in Thalawathugoda’ மனைத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த சொகுசு மனைகளானது, மார்ச் 19 ஆம் திகதியன்று Corea கார்டனில் திறக்கப்பட்டு, பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 60 சதவீத மனைகள் உடனடியாக விற்பனையாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.Continue Reading