Tamil (Page 81)

Huawei Nova தொடரின் கவர்ச்சியான ஸ்மார்ட்போனான Huawei Nova 7i, பாவனையாளர்கள் தமது வீடுகளில் அடைபட்டுள்ள நிலையில் அனுகூலமான பொழுதுபோக்கினை வழங்கும் பல வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சிறப்பம்சங்களால் நிரம்பிய இச் சாதனமானது பாவனையாளர்கள் தமது புகைப்படமெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்வது போன்ற புதிய வழிகளை ஆராய்வதற்கும், அன்பானவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அழகான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கும் வழிகோலுகின்றது. பலவிதமான புகைப்படக்கலை அம்சங்களை அனுபவித்து மகிழ்வது முதல், உயர்தர கேமிங் அனுபவம்,Continue Reading

ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள் புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச உத்தரவாத நீட்டிப்பு, அஞ்சல் மூலமான இலவச பழுதுபார்த்தல் சேவை மற்றும் தெரிவு செய்யப்பட்டContinue Reading

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5, Huawei Nova 7i  மற்றும் Huawei Free buds 3 ஆகிய புத்தாக்க தயாரிப்புகள் அனைத்தும், பன்முக நோக்கங்களுக்காக ஒன்றுடன் ஒன்று இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. இவற்றின் மூலம் ஈடிணையற்ற பயனர் அனுபவத்தை வழங்கும் தனது ஆற்றலை HuaweiContinue Reading

கலா பொல 2020,  இலங்கையின் வருடாந்த திறந்தவெளி ஓவியக் கண்காட்சியின் 27 ஆவது தொகுப்பு, கொழும்பின் கிறீன் பாத் பகுதியை வண்ணமயமாக்கியதுடன்,  கண்ணைக் கவரும் ஓவியங்கள், உயிரோட்டமுள்ள உருவப்படங்கள், பண்பியல் ஓவியங்கள் மற்றும்  நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களுடன் பல கலைஞர்களை வெளிக்கொண்டு வந்தது. ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றம் முன்னெடுத்த கலா பொல 2020, கொழும்பு 7, ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் பெப்ரவரி 23 ஆம்Continue Reading

COVID-19 தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது. vivoவின் #vivocare முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. இதன்போது 15,000 முகக்கவசங்கள், இச்சந்தர்ப்பத்தில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை பணியாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை vivo Mobile LankaContinue Reading

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியை பராமரிப்பதற்கான மிகவும் வசதியானதும், விரிவானதுமான வழியை உறுதி செய்யும் பொருட்டு ஆரோக்கியம்  மற்றும் உடற்தகுதி சார்ந்த தயாரிப்புகளின் வரிசையை அண்மையில் வெளியிட்டது. Huawei Watch GT2, Huawei Band 4 மற்றும் Huawei Band 4E ஆகியன வாழ்க்கையை எளிதாக்க, உடற்பயிற்சிகளை கண்காணிக்க மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், இடையூறுகள் எதுவுமற்ற அனுபவத்தை  வழங்குகின்றது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புரட்சிகரமான ஆரோக்கியம்Continue Reading

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான விற்பனைக்கு பின்னரான சேவையை வழங்கும் பொருட்டு Huawei Support அப்ளிகேஷனை மீள் அறிமுகம் செய்தது. Huawei Support அப்ளிகேஷனானது, ஸ்மார்ட்போன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வளிக்கவும், ஒன்லைன் மூலமான தொலைநிலை பழுதுபார்க்கும் சேவையை வழங்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறையின் மிகச் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு, இலகுவாக கிடைக்கும், மிகவும் செயல்முறைContinue Reading

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டைContinue Reading

Huawei நிறுவனம் கட்டுப்படியாகும் விலைகளில், ஆற்றல்மிக்கதாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இதன் Nova 7i, வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒரு படி மேலே சென்றுள்ளதுடன், முதன்மையான அம்சங்களுடன் கூடிய நவீன மத்தியதர புத்தாக்க சாதனம் என்பதை நிரூபிக்கிறது. இது நேர்த்தியான வடிவமைப்பு, Quad AI கமெரா அமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர், நீடிக்கும் பற்றரி, வேகமான சார்ஜிங் உட்பட மேலும் பலContinue Reading

Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது. இவ் உலகம் அழகால் நிரம்பியுள்ளதுடன், அதன் சிறந்த தருணங்களை படம்பிடிக்க விரும்புவோர் தற்போது HuaweiContinue Reading