உங்கள் செல்பிகளில் அதிக ஒளி அல்லது தெளிவின்மையா? புரட்சிகர நைட் கெமராவுடன் வெளியாகவுள்ள VIVOவின் முதற்தர 5G ஸ்மார்ட்போனை எதிர்பாருங்கள்
புதிய ஸ்மார்ட்போனொன்றை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பாவனையாளரும் எதிர்பார்க்கும் பிரதான அம்சம் நன்கு மேம்பட்ட கெமராவாகும். DSLR கமெராவினை மாற்றீடு செய்யும் அளவுக்கு போன் கெமரா இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நிலவும் ஒரேயொரு சவால் குறைந்த ஒளி நிலைகளில் படமெடுப்பதாகும். ஒவ்வொரு பாவனையாளரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார். ஒளி என்பது புகைப்படவியலுக்கு மிக முக்கியமான அம்சமாகும். ஒரு படத்தின் தரம் மற்றும் தெளிவு, சூழலில் ஒளி கிடைப்பதைப் பொறுத்ததுContinue Reading