ரூமஸ்ஸலவில் பவளப்பாறை பாதுகாப்பு திட்டமான ‘Life to Reef’ இன் 4ஆம் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த DIMO
இலங்கையின் முன்னணி மாபெரும் நிறுவனங்களில் ஒன்றான DIMO, ரூமஸ்ஸலவில் உள்ள உலகப் புகழ்பெற்ற போனவிஸ்டா பவளப்பாறைகளில் காணப்படும் பவளங்களை மீட்டெடுத்து, பாதுகாக்கும் முயற்சியான “Life to Reef” செயற்திட்டத்தின் நான்காம் கட்டத்தை அண்மையில் நிறைவுசெய்தது. நிலையான அபிவிருத்தி இலக்கு #14 (நீருக்கு அடியிலான வாழ்வு) இன் பிரதான DIMO ஆதரவாளராக இருந்து வருவதுடன், போனாவிஸ்டா பாறைகளிலிருந்து பவளப்பாறைகளை மீட்டெடுத்து பாதுகாக்கும் முயற்சியை வனவிலங்கு மற்றும் பெருங்கடல் வள பாதுகாப்பு (WORC)Continue Reading