இலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான E-City அண்மையில் Dell இன் மொத்த நுகர்வோர் தயாரிப்பு வரிசையைக் காட்சிப்படுத்தும் முதல் Dell Concept காட்சியறையை பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாசாவில் ஆரம்பித்துள்ளது. Dell நுகர்வோர் தயாரிப்புகளுக்கான இந்த பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிக்க கணினி தொழில்நுட்பத்தின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Dell Technologies உடன் E-City கைகோர்த்துள்ளது. மேம்பட்ட அனுபவத்தை வழங்க ஒரு பிரத்தியேக காட்சியறையாக நிறுவப்பட்டுள்ள, 350 சதுர அடி இடப்பரப்பைக் கொண்டContinue Reading