நோவா பயனர்களுக்கான Huawei இன் சிறப்பு புதுவருட பரிசு
Huawei Nova 7 SE, Nova 7i வாங்கும் போது இலவச புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் அற்புதமான பரிசுப் பொதி புத்தாண்டு காலத்தில் Huawei விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பருவகால பரிசுகளை வழங்கி வருகிறது. ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான மற்றும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும் அதேவேளை, Huawei Nova 7 SE, Huawei Nova 7i கொள்வனவு செய்யும் ஒவ்வொருவருக்கும் Bluetooth speaker மற்றும் அற்புதமான பரிசுப் பொதி உள்ளிட்டContinue Reading