உங்கள் வாகனத்தின் பெறுமதியை அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் எடுத்துச் செல்வதன் மூலம் அதிகரித்துக் கொள்ளுங்கள் – CMTA
வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களின் சந்தைப் பெறுமதியை அதிகரிக்க அவற்றை உற்பத்தியாளர்களின் விதிமுறைகளின் பிரகாரம் பராமரிக்க வேண்டுமெனவும், குறிப்பாக தற்போதைய இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் இதனை முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டுமெனவும், 100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி வாகன சங்கமான, இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) தெரிவித்துள்ளது. உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தும் இச் சங்கம், வாகன உரிமையாளர்கள் தங்கள் மதிப்புமிக்கContinue Reading