வரவு செலவுத் திட்டத்துக்கு வரவேற்பை வெளியிட்டுள்ள Pelwatte Dairy பாலுற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்க முன்மொழிவுகளைப் பாராட்டுகிறது
உள்ளூர் பால் நிறுவனமான Pelwatte Dairy Industries, அண்மையில் முன்வைக்கப்பட்ட 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு தனது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன், பாலுற்பத்தித் துறை மற்றும் மொத்த உணவு உற்பத்தியையும் முன்னேற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளது. பெறுமதிச் சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்யும் Pelwatte நிறுவனத்தின் நோக்கத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், முக்கியமாக பொதுமக்களின் நல்வாழ்வுக்கும் இது மேலும் துணைபுரியும் என்று நம்புகின்றது.Continue Reading