2022 இல் அவதானிக்க வேண்டிய தொழில்நுட்ப போக்குகளை vivo காண்பிக்கிறது
வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்றாகும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இந்நவீன காலத்தில் கவனத்திற்குள்ளாக்கும் ஸ்மார்ட்போன் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் திருப்புமுனையை நாம் காண்கிறோம். ஸ்மார்ட்போன்கள், தனியே தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் எனும் நிலையிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டன. அது மிகப் புத்தாக்கமான சாதனங்களில் ஒன்றாக வாழ்க்கையைத் தொடர்ந்தும் வளப்படுத்தி வருகிறது என்பதுடன், நம் விரல் நுனியில் அனைத்தையும் வழங்கிContinue Reading








