இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS
பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது. இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள யூனிட்டி பிளாசாவில் இந்த கடை வசதியாகவும், மையப்பகுதியிலும் அமைந்துள்ளது. மேலும் ASUS ZenBook தொடர், VivoBook தொடர் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள், கணினி வன்பொருள் மற்றும் துணைப்பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், கேமிங் தொடர்Continue Reading