இலங்கையின் இணக்கப்பாட்டு சூழலை மாற்றியமைக்கவுள்ள ‘COMPFIE’
இணக்கப்பாட்டுக்கான இந்தியாவின் முதற்தர நிறுவனமான Aparajitha Corporate Services Private Limited, அதன் உலகளாவிய இலத்திரனியல் ஆட்சி மற்றும் இணக்கப்பாட்டுக்கான தளமான ‘Compfie’ இனை, கொழும்பை தலைமையிடமாகக் கொண்ட 3W Consulting உடன் இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் இணக்கப்பாட்டு நடைமுறைகளுக்கான சந்தையில் ‘Compfie’ இனை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கையானது, Aparajitha மற்றும்3W இடையிலான மூலோபாய பங்குடமைக்கான முதல் பாரிய அபிவிருத்தியைக் குறிக்கிறது. Compfie என்பது கிளவுட்Continue Reading