உள்நாட்டு திரவ பால் தேவையை பூர்த்தி செய்யும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு Pelwatte Dairy ஆதரவு
இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்யவதுடன், உள்நாட்டு பாலுற்பத்தியாளர்களின் சமூக – பொருளாதார நிலையை உயர்த்தும் புதிய நோக்குடன் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உள்நாட்டு பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அடுத்த தசாப்தத்தில் உள்நாட்டு திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய உறுதிமொழியை ஆதரிக்கும் வகையில் இது அமைகின்றது. அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான ‘செழுமை மற்றும்Continue Reading