Huawei Watch GT2 Pro ஸ்மார்ட் கடிகாரம் 101+ மேற்பட்ட உடற்பயிற்சி செயன்முறைகள் மற்றும் Golf mode உடன் கிடைக்கின்றது
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei நிறுவனத்தின் நவீன முதற்தர ஸ்மார்ட் கடிகாரமே, Huawei Watch GT2 Pro. இந்த நேர்த்தியான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம், ஆரோக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட செயற்பாடுகள் என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் பல சிறப்பம்சங்களை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. Huawei Watch GT2 Pro, slide and touch gesture உடன் கூடிய 1.39 அங்குல AMOLED தொடுContinue Reading