Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்
Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய 5 Huawei சாதனங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, இந்த நிகழ்வினை நேரடியாக Huawei Sri Lanka உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் மற்றும் வேறு பல மூலங்களின் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. இந்த மாபெரும் ஒன்லைன்Continue Reading