Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராகத் திகழும் HUTCH, அண்மையில் நிறைவடைந்த Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருதுகளைப் பெற்ற ஒரே தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமம் என்ற அரிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஏனைய பல முன்னணி வர்த்தகநாமங்களும் விருதுகளை வென்ற இந்த நிகழ்வில், ஒரு விருதல்ல, இரு விருதுகளை HUTCH தனதாக்கியது. ‘வருடத்துக்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ (Best Marketing Campaign of theContinue Reading