இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC
École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. இந்நிலையில், செப்டெம்பர் 2020 இற்கான புதிய மாணவர் உள்ளெடுப்புக்கான விண்ணப்பங்களை இந்த பன்மொழி கல்விப் பாடசாலையானது கோரவுள்ளது. EFIC, கொழும்பின் இதயப் பகுதியான கொழும்பு 05, பார்க் வீதியில், ஹெவ்லொக் வீதி, பைப் வீதி மற்றும் பேஸ்லைன்Continue Reading