தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டுக்காக CSSL உடன் இணையும் Huawei
உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ICT வழங்குனரான Huawei, இலங்கை கணினிச் சங்கத்தினால் (CSSL) ஒழுங்கு செய்யப்படும், இலங்கையின் முதன்மையான ICT நிகழ்வாக விளங்கும் தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் (NITC) பங்காளராக இணைந்து கொள்வதற்கு முன் வந்துள்ளது. இவ் வருடம் தொடர்ச்சியாக 38வது முறையாகவும் CSSL, தேசிய தகவல் தொழிநுட்ப மாநாட்டை (NITC) ஒழுங்கு செய்கின்றது. இம்முறை “பேண்தகு டிஜிட்டல் இலங்கையை நோக்கி” எனும் தொனிப்பொருளில், சிறந்தContinue Reading