CANDY சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்தும் Singhagiri
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையில் நீடித்த பயன்பாட்டு பொருட்களுக்கான முன்னணி நிறுவனமாக விளங்கும் Singhagiri (Pvt) Ltd. அதன் விற்பனைத் தயாரிப்பு வரிசையில் CANDY உற்பத்திகளை இணைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதற்கமைய, ஒரு முன்னணி ஐரோப்பிய உபகரண வர்த்தகநாமமான CANDY யின் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் Singhagiri காட்சியறைகளில் மாத்திரம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ளது. சந்தையில் காணப்படும் ஏனைய வீட்டு பயன்பாட்டுContinue Reading