காலநிலை மாற்ற கொள்கையில் இளைஞர்களின் அவசியத்தை வலியுறுத்தும் பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கை
உலகெங்கிலும் உள்ள 75 வீதமான இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதோடு, 69 வீதமானோர் அவ்வாறான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. தற்போதைய காலநிலை மாற்றக் கொள்கையில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்கள் செவிமடுக்கப்படுவதில்லை என கவலை தெரிவிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தை தலைவர்களால் தனியாக எதிர்கொள்ள முடியாதென 67 வீதமான இளைஞர்கள் கருதுகின்றனர். கொள்கை முடிவுகளில் இளைஞர்களின் கருத்துகளும் சேர்க்கப்பட வேண்டுமெனும் தொடர்ச்சியான கோரிக்கை வலியுறுத்தப்படுகின்றது. காலநிலைContinue Reading





