புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக, ஐக்கிய நூற்றாண்டு முன்னணி அறிமுகப்படுத்தப்பட்டது
75 வருடகால தோல்விகள் ஏற்பட்ட போதிலும், அவற்றில் எவரிடமிருந்தும் பாடம் கற்காத அரசியல் கட்சிகளும், பாரம்பரிய அரசியலும் தற்போது பொதுமக்களை அந்நியப்படுத்தி வருகின்றன. எனவே, இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு நிலையான தீர்விற்கான புதிய தலைமுறை அரசியல் அணுகுமுறையை கடந்த 29 ஆம் திகதி சனிக்கிழமை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடிமட்டத்திலுள்ள 25 மாவட்டங்களையும் 4 ஆண்டுகளில் ஆய்வு செய்து, மக்களுக்கு கல்வி கற்பித்து, அரசியல் ஆய்வு மையம்Continue Reading
HyperGlade Secures USD 350,000 from Tim Draper’s Draper Associates, Bolstering Sri Lankan Startup Ecosystem
Sri Lankan Web3 and blockchain firm, HyperGlade, announced it has raised USD 350,000 in funding from Silicon Valley investor Tim Draper’s venture capital firm, Draper Associates, as a part of their seed investment round. The investment reinforces HyperGlade’s innovative Web3 migration solutions for Web2 firms and highlights the potential ofContinue Reading
Unilever reinforces commitment to invest in Sri Lanka; Lays Foundation Stone for its first Malted Beverage Plant in Sapugaskanda
Total Investment of LKR 4 billion in its journey of nourishing a million Sri Lankan lives Reinforcing its commitment to the nation, Unilever Sri Lanka, an organisation that has been deep-rooted in Sri Lanka over the past 85 years, has embarked on a journey to localise the production of itsContinue Reading
7UP® சூப்பர் டூப்பர் ரெஃப்ரெஷர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உடன் உங்கள் கோடைகாலத்தைப் புத்துயிரூட்ட தயாராகுங்கள்
7UP® வர்த்தகநாம தூதரும் சூப்பர்ஸ்டாருமான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சூப்பர்-டூப்பர் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பிரசாரத்தை 7UP® அண்மையில் வெளியிட்டுள்ளது. 7UP® உடன் ராஷ்மிகாவின் அனுபவத்தை இந்த காணொளி காட்டுகிறது. அத்துடன் இது இலங்கை முழுவதும் 7UP® இனது புதிய வாசகமான ‘Super Duper Refresher’ என்பதை உயிரூட்டுகிறது. ஒரு வெப்பமான, வெயில் நாள் கொண்ட காட்சியில் ஆரம்பிக்கும் இப்புதிய காணொளியில், ராஷ்மிகா கடைக்காரர் ஒருவரிடம் 7UP® ஒன்றை கோருவது காட்டப்படுகின்றது.Continue Reading
7UP® SUPER DUPER refresher සහ “රශ්මිකා මන්දන්න” සමඟින් ගිම්හානයට නැවුම් වෙනසක්
7UP®, සිය ‘Super Duper Refresher’ ගිම්හාන ප්රචාරණ වැඩසටහන, සන්නාම තානාපතිනිය වන ජනප්රිය නිළි රශ්මිකා මන්දන්න සමඟින් අද හඳුන්වාදෙන ලදී. මෙම වෙළඳ දැන්වීම මඟින් 7UP® පිළිබඳව රශ්මිකාගේ වූ අත්දැකීම් සජීවීව විදහා දැක්වෙන අතර ‘Super Duper Refresher’ සන්නාමය ශ්රී ලංකාව පුරා ස්ථානගත කිරීමද සිදුවනු ඇත. හිරු රශ්මිය තදින්ම පවතින දිනයකදී, රශ්මිකා විසින්Continue Reading
இலங்கையின் நம்பகமான பொடுகு எதிர்ப்பு ஷாம்பு வர்த்தகநாமமான Dandex தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய தோற்றத்தில்
அழகான, ஆரோக்கியமான கூந்தலானது ஒருவரின் உருவத்தையும் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. எனவே கூந்தலை சிறப்பாக பராமரிப்பது எமது அன்றாட செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான கூந்தலைக் கொண்டிருப்பது எமது தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, சமூகத்துடன் நன்றாகப் பழகுவதற்கான வாய்ப்பையும் எமக்கு ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம், பலர் பொடுகுத் தொல்லைக்கு ஆளாவதால், இப்பிரச்சினை காரணமாக, அவர்களால் சமூகத்துடன் எளிதில் பழக முடியவதில்லை. குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினருக்கு பணி உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளின்போது, மனதளவில்Continue Reading
SMART Micro-Irrigation Solutions உடன் உள்ளூர் விவசாயத் தொழில்துறையை மேம்படுத்தும் DIMO Agribusinesses
DIMO நிறுவனத்தின் விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியதாக, Micro-Irrigation Solutions மற்றும் protected cultivation systems முறைகள் உட்பட நவீன மற்றும் SMART தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு தற்போது முழுமையாகத் தயாராக உள்ளது. DIMO Agribusinesses ஆனது, முன்னணி உலகளாவிய SMART Micro-Irrigation Solutions வழங்குநர்களான Rivulis மற்றும் Eurodrip உடன் இணைந்து, சில வருடங்களுக்கு முன்பு SMART Micro-IrrigationContinue Reading
DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ் தனது மருத்துவச் செயற்பாடுகளை தொடருகின்ற DIMO
இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, மருந்துகள் துறையில் அதன் சமீபத்திய விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம், DIMO Healthcare எனும் புதிய அடையாளத்தின் கீழ் அதன் சுகாதார துறைசார்ந்த செயல்பாடுகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளது. Radiology, ophthalmology, neurology, cardiology, oncology ஆகிய துறைகளில் கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையில் DIMO முன்னணியில் உள்ளது. நாட்டின் சுகாதாரப்Continue Reading
சிங்கர் ஃபெஷன் அக்கடமி நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்குவதற்காக Lovely Professional University உடன் கைகோர்த்துள்ளது
சிங்கர் ஃபெஷன் அக்கடமி தனது மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்குவதற்காக இந்தியாவின் Lovely Professional University (LPU) பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்தியுள்ள தனது கூட்டாண்மை தொடர்பில் அறிவித்துள்ளது. சிங்கர் ஃபெஷன் அக்கடமி மாணவர்கள், சிங்கர் ஃபெஷன் அக்கடமியில் இரண்டரை வருட கால நவநாகரிக ஆடை வடிவமைப்பு கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் LPU இடமிருந்து நவநாகரிக ஆடை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர இந்த கூட்டாண்மை இடமளிக்கும். இத்துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலானContinue Reading
இலங்கையில் முதலீட்டுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் Unilever; சபுகஸ்கந்தவில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலைக்கு அடிக்கல்
– ஒரு மில்லியன் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்தும் பயணத்தில் ரூ. 4 பில்லியன் முதலீடு கடந்த 85 வருடங்களாக இலங்கையில் ஆழமாக வேரூன்றிய யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், தேசத்திற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், அதன் மோல்ட் உணவு பானங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலையை சபுகஸ்கந்தவில் லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லிமிடெட் (LINDEL) வலயத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.Continue Reading