DIMO Academy of Technical Skills (DATS), 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு பட்டமளித்து கௌரவிக்கும் முகமாக, சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது 31ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Automobile Mechatronics தொழில்நுட்ப வல்லுநர்கள்களின் மற்றொரு தொகுதியை இலங்கையில் உருவாக்கியுள்ள இந்த விழாவானது, கல்வியகத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். இவ்விழாவில் German Diploma in Automobile MechatronicsContinue Reading

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி (Baby Cheramy), பல தசாப்தங்களாக இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்களின் நம்பிக்கையை வென்று அவர்களால் நேசிக்கப்பட்டு வரும் ஒரு வர்த்தகநாமமாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை, பேபி செரமியின் மென்மையான தயாரிப்புகளின் பராமரிப்பில் ஒப்படைத்துள்ளனர். இதுவே குழந்தை பராமரிப்பு பிரிவில் இவ்வர்த்தகநாமத்தை முன்னணியில் திகழ வழிவகுத்துள்ளது. Kantar Sri Lanka வினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுப் பாவனைContinue Reading

Sticky

Chandi Dharmaratne, a globally renowned Human resource professional, was appointed as the Chief People Officer of Axiata Digital Labs for its operations in Sri Lanka, Malaysia and Indonesia. Chandi is a HR professional who specialises in transforming organizations through integrating HR into its core business and using technology to deliverContinue Reading

இலங்கையில் முன்னணியில் திகழும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG) தயாரிப்பு நிறுவனமான  Hemas Consumer Brands, அதன் முன்னணி பொடுகு எதிர்ப்பு பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex ஷாம்புவை அண்மையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. Dandex இலங்கையில் 30 வருடங்களாக சந்தையில் நீடித்து வருவதோடு, முதல் முறை பயன்படுத்தும் போதே பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் திறன் கொண்ட நன்கு அறியப்பட்ட பொடுகு எதிர்ப்பு நிபுணராக கருதப்படுகின்றது. இது நாடு முழுவதும்Continue Reading

இலங்கையின் முன்னணி மோட்டார் பந்தயக் கழகமான, Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) மற்றும் Asian Motor Racing Club (AMRC) ஆகியன, முதன்மை அனுசரணையாளரான Nippon Paints, உத்தியோகபூர்வ டயர் கூட்டாளரான Maxxis Tyres மற்றும் உராய்வு நீக்கி கூட்டாளரான Mobilஆகியவற்றுடன் இணைந்து ‘Sri Lanka Super Series 2023’ யினை அறிமுகப்படுத்துகின்றது. COVID-19 தொற்றுநோய் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்குContinue Reading