இலங்கையின் முதலாவது சர்வதேச தனியார் விமான சேவையான FitsAir, சென்னைக்கு அதன் விமான சேவையை ஆரம்பித்துள்ளதன் மூலம் சர்வதேச விமான பயண சேவையை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு  அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நேரடி விமானம், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஏப்ரல் மாதம் முதல் தினமும் இடம்பெறும் சேவையாக மேம்படுத்தப்படவுள்ளது. இப்புதிய சேவையானது FitsAir நிறுவனத்தின் A320 விமானம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு சௌகரியமானContinue Reading

ශ්‍රී ලංකාවේ ප්‍රථම පුද්ගලික හිමිකාරීත්වයක් දරන ජාත්‍යන්තර ගුවන් සේවය වන FitsAir සිය ගුවන් වාර තවදුරටත් පුළුල් කරමින් ඉන්දියාවේ චෙන්නායි වෙත ද ක්‍රියාත්මක  කරන ලදී. කොළඹ සිට චෙන්නායි දක්වා මෑතකදී ආරම්භ කරන ලද ගුවන් ගමන්  සතියකට තුන් වතාවක් ක්‍රියාත්මක  වන අතර අප්‍රේල් මාසයේදී මෙය දෛනික සේවාවක් බවට පත් කිරීමට නියමිතය. මෙමContinue Reading

Hemas Consumer Brands நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெண்களுக்கான முன்னணி வர்த்தகநாமமான வெல்வெட் (Velvet), மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கின்ற, ஈரப்பதனூட்டும் செயற்படுத்திகள் (moisturizing actives) மற்றும் விற்றமின் A, E ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு புதிய சவர்க்காரத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. வெல்வெட் சவர்க்காரத்தின் சிறப்பம்சம் யாதெனில், அது 6 மணி நேரத்திற்கு சருமத்தில் ஈரப்பதனை தக்கவைக்கும் திறன் கொண்டது என்பதாகும். இலங்கைப் பெண்களின் சருமத்தின் முக்கியத்துவத்தைப் எப்போதும்Continue Reading

இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான பெல்வத்தை (Pelwatte Dairy) நிறுவனம், அண்மையில் தமிழ் விவசாய சமூகத்திற்கு உதவிகளை வழங்கி, தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தது. தமிழ் மக்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று எனும் வகையில், இவ்விவசாயிகளுடன் வலுவான மற்றும் அர்த்தமுள்ள உறவுகளை கட்டியெழுப்பவும் அதனைத் தொடர்ச்சியாக பேணும் வகையிலும் பெல்வத்தை நிறுனம் இப்பண்டிகையை தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இவ்வருடம், தைப்பொங்கலைக்Continue Reading

Best Corporate Citizen Sustainability Awards 2022 සම්මාන උළෙලේදී යුනිලිවර් සමාගම ඇගයීමට පාත්‍ර වෙයි. ලංකා වාණිජ මණ්ඩලය මඟින් සංවිධානය කරනු ලබන විශිෂ්ටතම ආයතනික පුරවැසි තිරසාර සම්මාන උළෙල පසුගිය දා කොළඹ දී පැවැත්විණි. මෙහි දී සේවක සබඳතා වර්ධනය කිරීම් කාණ්ඩයේ හොඳම ආයතනය ලෙස යුනිලිවර් ශ්‍රී ලංකා සමාගම සම්මානයට පාත්‍ර විය.  සිය සේවකContinue Reading

‘பிராசர’ புராதன ஆயுர்வேத செயன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும், 100% இயற்கையான நாட்டு மருத்துவச் சாறுகளைக் கொண்டுள்ளது. இது நவீன குடும்பத்தினர் எதிர்பார்க்கும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்ற தயாரிப்புகளாக வருகின்றன. சவர்க்காரம், பற்பசை, பேஸ் க்ரீம், பேஸ் வொஷ், ஆயுர்வேத டொனிக் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராசர தயாரிப்பு வகைகள் யாவும், தலைமுறை தலைமுறையாக பரிமாற்றப்படும் இலங்கை பாரம்பரிய மூலிகைகள் மற்றும் பாரம்பரிய செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பப்படுகின்றன. ஆயுர்வேத நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டContinue Reading