ஒரு வருட மைல்கல்லை எட்டிய Granbell Hotel Colombo
இலங்கையின் பரபரப்பான தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஜப்பானியருக்கு சொந்தமான ஹோட்டலான Granbell Hotel Colombo, சமீபத்தில் அதன் முதலாவது வருட நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த மைல்கல்லை ஒரு பிரமாண்டமான செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிகழ்வானது, ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹோட்டல் நிர்வாகம் அவர்களின் வெற்றிகரமான பயணத்தைப் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டது. அவர்களது மிகத் திறமையான குழுவின்Continue Reading
நாடளாவிய ரீதியில் Honda மோட்டார்சைக்கிள் சோதனை ஊக்குவிப்பு பிரசாரத்தை முன்னெடுக்கும் Stafford Motors
ஜப்பானிய Honda Motor Corporation நிறுவனத்தின், இலங்கையிலுள்ள ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors நிறுவனம், Honda மோட்டார் சைக்கிள்களுக்கான நாடு தழுவிய சோதனை ஊக்குவிப்பு திட்டத்தை நடாத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அசல் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டுவதே இப்பிரசாரத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், பொருளாதார நெருக்கடியானContinue Reading
First Capital Holdings PLC delivers Extraordinary Financial Performance, setting a New Benchmark in its Four-Decade Legacy.
First Capital Holdings PLC (the Group), a member of the Janashakthi Group, announces its impressive financial results, and a remarkable turnaround from the previous year, marking the year ended 31st March 2023 its most successful in its 40-year history. The Group’s financial results exhibit an impressive feat, with a TotalContinue Reading
2021 – 2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளில் தங்கம் வென்றது யூனிலீவர்
2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் அக்கரபத்தனையில் உள்ள யூனிலீவரின் Ceytea தொழிற்சாலை, சுற்றாடலுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்பு விடயத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கௌரவமளிக்கப்பட்டன. ஜனாதிபதி விருதுகளான இவை இலங்கையில் சுற்றுச்சூழல்Continue Reading
Pelwatte Dairy continues its journey of saving valuable foreign exchange to the nation
Pelwatte Dairy, the leading local dairy brand in Sri Lanka that produces a range of dairy products and saves valuable foreign exchange, has unveiled its new corporate office in Colombo 3. Pelwatte Dairy’s new corporate home is located at one of the most central and highly accessible locations along theContinue Reading
யாழ் வர்த்தக சமூகத்தினருக்கு தனது நிபுணத்துவ சேவையை வழங்கவுள்ள First Capital நிறுவனம்
ஜனசக்தி குழும நிறுவனமான First Capital Holdings PLC, யாழ் வர்த்தக சமூகத்தினரிடையே முதலீட்டு வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கிலும், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சியில் பங்கேற்றிருந்தது. முழுமையான சேவையை வழங்கும் முன்னணி முதலீட்டு நிறுவனம் என்ற வகையில், முதலீட்டு வங்கியியல் தொடர்பான பல தகவல்களை இந்த கண்காட்சிக்கு வருகைதந்து கலந்துகொண்டவர்களுக்கு First CapitalContinue Reading
பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டிற்கு சேமிக்கும் தனது பயணத்தைத் தொடரும் பெல்வத்தை டெய்ரி
பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து வரும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy நிறுவனம், கொழும்பு 03 இல் உள்ள அதன் புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் அமைந்துள்ள மையப் பகுதியில் அனைவராலும் அணுகக் கூடிய இடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்றContinue Reading
பெண் தொழில்முனைவோரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரந்த வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்த தீவா
– புது வருட சந்தை மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் பெருமைக்குரிய இலங்கையின் சலவை பராமரிப்பு வர்த்தக நாமமான தீவா, பெண்களை பொருளாதார ரீதியில் சுயாதீனமாக வலுவூட்டும் நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, சமீபத்தில் புதுவருட சந்தை (‘அவுருது பொல’) நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு முன்னதாக தீவாவின் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு, அவர்களின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இதில்Continue Reading
நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் (4WD) விற்பனையில் முன்னணியில் திகழும் Hayleys Agriculture
கடந்த ஏப்ரல் மாத்தில் (2023) அதிக எண்ணிக்கையிலான உழவு இயந்திர விற்பனையை Hayleys Agriculture பதிவு செய்தது. இது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் (RMV) பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான பதிவாகும். அதற்கமைய 2023 ஏப்ரலில் நிறுவனம் சந்தையில் பாரிய ஆதிக்கத்தை செலுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உச்சபட்ச சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது. குபோட்டா மற்றும் இ-குபோட்டா வர்த்தகநாமங்களில், மொத்த உழவு இயந்திர பதிவுகளில் 52% பங்கையும், நான்குContinue Reading
50,000 பயணிகளுடன் புதிய உயரங்களை எட்டும் FitsAir
இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான சேவையான FitsAir, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அவ்விமான நிலையத்தை நோக்கியும் 50,000 இற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கியதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த சாதனையானது விமானத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக மூன்று இடங்களுக்கு மாத்திரமேContinue Reading