முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையிலான, விருப்பத்திற்கேற்ப, சுதந்திரம் கொண்ட இணைப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் வசதியான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு வந்து, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை தற்போது இலங்கையில் வழங்குகிறது. இதுவொரு புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வதற்கான எளிய வழியாகும். சந்தையில் பலவிதமான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei WatchContinue Reading

ලොව ප්‍රමුඛ තාක්ෂණික සේවා සැපයුම්කරුවකු වන Huawei විසින් සිය පරිශීලකයින්ගේ දෛනික කාර්යයන් පහසු කරවන ස්මාර්ට් උපාංග රැසක් වෙළඳ පොළට හඳුන්වා දී ඇත. මෙම උපාංග තුළ පවතින අද්විතීය විශේෂාංග සහ ඒ තුළින් එදිනෙදා කාර්යයන් සඳහා ලැබෙන කාර්යක්ෂම දායකත්වය හේතුවෙන් මේ සඳහා දැඩි පාරිභෝගික ආකර්ෂණයක් හිමිවී ඇත.  මෙම වසරේ මුල භාගයේ සිටමContinue Reading

vivo தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விசேட பரிசுகளை வழங்கும் நோக்கில், இலங்கையின் முதலிடத்தில் உள்ள மிகப் பாரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது இலங்கை, நவம்பர் XX, 2021: உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள vivo ஆனது, Daraz.lk உடன் இணைந்து Daraz இனது, மிகப்பாரிய நவம்பர் 11ஆம் திகதி விற்பனை நிகழ்வான ‘11.11’ நிகழ்வில் இணைந்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடந்த 3 மாத கால கூட்டிணைவின் ஒரு அங்கமாக, V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு vivo மற்றும் Daraz ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமூட்டும் பரிசுகளை வழங்குகின்றன. இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான 7 நாட்களுக்கு vivo ஸ்மார்ட்போன்கள் விசேட கழிவு விலையில் வழங்கப்படுகின்றது. இப்பிரசாரத்தின் போது, Daraz.lk இலிருந்து vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், earbuds, earphones, pen drives, vivo T-shirts ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பை பெறுவதுடன், அவற்றின் விநியோக (shipping) சேவையை இலவசமாகப் பெற முடியும். இவ்விற்பனையின் போது கொள்வனவு செய்யக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசும்போது, vivo இனது சமீபத்திய நேர்த்தியான, அழகிய V21 5G ஸ்மார்ட் போன் ஆனது 44MP OIS Night Selfie தொகுதியை கொண்டுள்ளது. V21e ஆனது, முற்புறமாக அமைந்த 44MP Eye Autofocus கெமராவை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, Y1s, Y12s, Y20s மற்றும் சமீபத்திய 64MP பின்புற கெமரா, 5,000mAh மின்கலம், 33W Flash Charge வசதிகளைக் கொண்ட Y53s போன்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன் vivo Y1s ஆனது, சிறந்த பார்வையிடல் அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo Full View™ திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மற்றும் நீண்ட நேர பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, vivo Y12s ஆனது 3GB RAM உடன் 5,000mAh சக்தி கொண்ட மின்கலத்தையும் கொண்டுள்ளது. vivo Y20s ஆனது, G80 Gaming Processor, 4GB RAM, 128GB ROM உடன் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்விற்பனையில், ஒவ்வொரு வகையான பயனர்களுக்கும் அவரவர் விரும்பும் வகையிலான கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன. அது மாத்திரமன்றி, முன்னணி கடனட்டைகள் மூலம் புதிய vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிரத்தியேகமான வவுச்சர்கள் மற்றும் இலகுவான வகையிலான பணம் செலுத்தும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகள் பற்றிய மேலதி விபரங்களுக்கு, https://click.daraz.lk/e/_7E4qH இற்கு அல்லது Daraz Mall இல் உள்ள vivo பிரத்தியேக கூடத்தை பார்வையிடவும் அல்லது vivo Sri Lanka இன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும். vivo பற்றி vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி,Continue Reading

A member of the Stafford Group, Spectrum Trading Company (Pvt) Limited, the authorized distributor and sales dealer for several sought-after spare parts and automotive accessory brands in Sri Lanka, opened its first retail outlet in Panchikawtatte on the 24th of October 2021 under the patronage of Dr. Kalinga Kaluperuma, theContinue Reading

ගෝලීය ස්මාර්ට් ජංගම දුරකථන ක්ෂේත්‍රයේ ප්‍රමුඛතම සන්නාමය වන vivo පසුගිය නොවැම්බර් 11 වන දින සිය  විශාලතම එක්දින අලෙවිය Daraz.lk සමඟ අත්වැල් බැඳ ගනිමින් වාර්තා කළේය.  ඔක්තෝම්බර් සිට දෙසැම්බර් දක්වා මාස 3ක දිගු හවුල්කාරිත්වයේ කොටසක් ලෙස, මෙම ප්‍රවර්ධන වැඩසටහන යටතේ vivo සහ Daraz වෙතින් V සහ Y ශ්‍රේණියේ vivo ස්මාර්ට්ෆෝන් මිලදීContinue Reading

Organised by the Sri Lanka Institute of Marketing (SLIM), the national body for Marketing in Sri Lanka, the final call for applications for SLIM DIGIS 2.1 will be drawing to a close on 25th November 2021. The highly anticipated SLIM DIGIS is the only awards ceremony that celebrates Sri Lankan’sContinue Reading

සිව්වන සංවත්සරය නිමිත්තෙන් සියලුම ශ්‍රී ලාංකේය පාරිභෝගිකයන් වෙත සිය ස්තූතිය පුද කරමින් #vivocares ආයතනික සමාජ වගකීම් වැඩසටහන දියත් කරයි ජාත්‍යන්තර වශයෙන් ප්‍රමුඛ පෙළේ ස්මාර්ට් ජංගම දුරකථන නිෂ්පාදනය කරනු ලබන vivo සමාගම, ශ්‍රී ලාංකික තරුණ පරම්පරාවේ සිත් ආකර්ෂණය කර ගන්නා ස්මාර්ට් විශේෂාංග රැසක් සහිත තාක්ෂණික නවෝත්පාදනයන්ගේ ජයග්‍රහණය තව දුරටත් ස්ථාවර කරContinue Reading