2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும்Continue Reading

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதிContinue Reading

ශ්‍රී ලාංකීය නාමය ජාත්‍යන්තරය තුළ තවදුරටත් ඉහළින් ඔසවා තැබීමේ පොදු අරමුණ  මුල් කරගනිමින් මෙරට ප්‍රමුඛ විවිධාංගීකරණය වූ සමූහ ව්‍යාපාරයක්  වන DIMO සමාගම, යොවුන් මෝටර් රථ ධාවක යෙවාන් ඩේවිඩ් සමඟ සුවිශේෂී හවුල්කාරිත්වයක් ආරම්භ කර තිබේ. ජාත්‍යන්තර මෝටර් රථ ධාවන ක්ෂේත්‍රය තුළ ශ්‍රී ලාංකීය ගමන සඳහා නව අරුතක් මෙම සහයෝගීතාවය ඔස්සේ එකතුContinue Reading

இலங்கையை உலக அரங்கில் மேலும் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பகிரப்பட்ட நோக்கத்துடன், முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO மற்றும் இளம் கார் பந்தய வீரர் யெவான் டேவிட் ஆகியோர் இலங்கையின் சர்வதேச மோட்டார் விளையாட்டு களத்திற்கான பாதையை மீள்வரையறை செய்யும் வகையில் ஒரு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளனர். ஆறு வயதிலேயே யெவானின் கார் பந்தயம் தொடர்பான ஆர்வம் ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முதன்மையான வசதியான பண்டாரகமவில் உள்ள Sri LankaContinue Reading

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் இடம்பெற்ற, Ceylon Motor Show 2025 (சிலோன் மோட்டார் ஷோ 2025) பிரமாண்டமான வகையில் கொழும்பில் மீண்டும் இடம்பெற்றது. இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க வாகனக் கண்காட்சி எனும் அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. BMICH இல் 2025 ஒக்டோபர் 24 – 26 வரை நடைபெற்ற இந்நிகழ்வு, பாரியளவான ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்த்தது. இது கண்காட்சியின்Continue Reading

Al-Futtaim குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினரான Associated Motorways (Private) Limited (AMW) மிகவும் மதிப்புமிக்க 2025 சிலோன் மோட்டார் ஷோ (Ceylon Motor Show 2025) வாகன கண்காட்சியில் முற்றிலும் புதிய Suzuki Grand Vitara வாகனம் மற்றும் புதிய Yamaha FZ-S FI  மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. BMICH இல் இடம்பெற்றContinue Reading

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத் கைத்தொழில்துறை சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த CNCI சாதனையாளர் விருதுகள் 2025 (CNCI Achiever Awards 2025) இல், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC), தொழில்சார் விசேடத்துவத்திற்கான தங்கம் மற்றும் உயர் சாதனையாளர் விருதுகளை வெற்றி கொண்டது. இலங்கையின் வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் சேவை துறைகளுக்கு இவ்வமைப்புContinue Reading