Neptune Recyclers: நிலைபேறான கழிவு முகாமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்
அதிக சூழல் விழிப்புணர்வு அவசியமான இந்த சகாப்தத்தில், மிகவும் ஈர்க்கக்கூடிய வகையிலான 99.25% கழிவு மாற்றீட்டு விகிதத்துடன் தொழில்துறை முன்னணி அமைப்பாக Neptune Recyclers திகழ்கின்றது. இந்தச் சாதனையானது Neptune Recyclers அமைப்பை இலங்கையில் ஒரு சூழல் சேவையாளராக நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், Intertek யிடமிருந்து பெறுமதிமிக்க Zero Waste to Landfill (பூமிக்கு பூச்சிய கழிவு) சான்றிதழைப் பெற்ற உலகின் முதலாவதும் ஒரேயொரு கழிவு முகாமைத்துவ நிறுவனமாகவும் உள்ளது. IntertekContinue Reading
තිරසාර අපද්රව්ය කළමනාකරණය සඳහා Neptune Recyclers ආයතනය ගෝලීය පිළිගැනීමට ලක් වූ වගයි.
පරිසරය පිළිබඳව දැනුවත්භාවය ඉහළ යන අවධියක, අපද්රව්ය වටිනාකමකින් යුත් නිෂ්පාදන බවට පරිවර්තනය කිරීම සඳහා 99.25%ක ප්රතිශතයක් සහිත, Neptune Recyclers ආයතනය ශ්රී ලංකාවේ ප්රතිචක්රීකරණය කළ හැකි අපද්රව්ය කළමණාකරණයේ ප්රමුඛයෙකු ලෙස හඳුනා ගැනෙයි. Neptune Recyclers ආයතනය විසින් ලබා ගත් මෙම ජයග්රහණය තුළින් එම ආයතනය ශ්රී ලංකාවේ පාරිසරික භාරකරුවකු ලෙස ස්ථානගත කරනවා පමණක්Continue Reading
இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வாகனமான, பாதுகாப்பான மற்றும் விசாலமான 2024 Nissan Urvan NV350 ஐ அறிமுகப்படுத்தும் AMW
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவையின் அண்மைய தீர்மானமானது, சுற்றுலாத் துறை தொடர்பான முக்கியமான முன்னேற்றமாக அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில், Associated Motorways (Private) Limited நிறுவனமானது, 2024 NISSAN Urvan NV350 எனும் 16 ஆசனங்களைக் கொண்ட, அகலமான இட வசதியைக் கொண்ட, High roof Micro bus வாகனத்தை இறக்குமதி செய்துContinue Reading
2024 வருடாந்த கூட்டாளர் மாநாட்டில் Ezviz உடன் தொடர்ச்சியான கூட்டாண்மையைக் கொண்டாடும் IT Gallery
IT Gallery நிறுவனத்தினால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட அதன் வருடாந்த கூட்டாளர் மாநாடானது, அதன் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொழில்துறையில் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி Rita Liu மற்றும் பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி Li Xin ஆகியோர் இந்த வருட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் 2024 பதிப்பானது, ஸ்மார்ட்Continue Reading
IT Gallery 2024 වාර්ෂික හවුල්කාර සමුළුවේදී Ezviz සන්නාමය සමඟ ඇති අඛණ්ඩ සහයෝගීතාවය උත්කර්ෂවත්ව සමරයි
2018 වසරේදි මුල්වරට පවත්වන ලද IT Gallery හි වාර්ෂික හවුල්කාර සමුළුව, එහි ආරම්භයේ සිටම සම්බන්ධතාවයන් පෝෂණය කරමින් කර්මාන්තයේ නවෝත්පාදනයන් මෙහෙයවන සුවිශේෂී අවස්ථාවක් විය. මෙම වසරේ සමුළුව සඳහා Ezviz හි මෙරට කළමනාකාරිනිය වන Rita Liu මෙනවිය සහ ප්රාදේශීය අලෙවි කළමනාකාරිනි වන Li Xin මෙනවිය සහභාගි වී සිටියහ. මීට වසර 6කට පෙරContinue Reading
Delivering improved health outcomes: Hayleys Lifesciences supplies Fujifilm’s SCENARIA View CT scanners to 2 key hospitals in Sri Lanka
Hayleys Lifesciences (Pvt) Ltd, a leading supplier of cutting-edge analytical, surgical, and radiology equipment and consumables in the country, has supplied two advanced Fujifilm SCENARIA View CT scanners to the Neurotrauma Unit of the National Hospital – Colombo and the main Radiology Unit of the Teaching Hospital – Karapitiya. WitnessingContinue Reading
இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் தேசிய சம்மேளனத்தினால் Alumex PLC நிறுவனத்திற்கு ‘நெறிமுறையான வணிக சான்றிதழ்’
Hayleys இன் துணை நிறுவனமும், இலங்கையில் அலுமினிய உற்பத்தியாளருமான Alumex PLC நிறுவனத்திற்கு உயர்ந்த ‘Certificate of Ethical Trading’(நெறிமுறை வர்த்தகச் சான்றிதழை), இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் (NCE) அண்மையில் வழங்கியிருந்தது. வணிகம், தொழிலாளர், நெறிமுறை நடத்தை, சூழல், சமூகம் தொடர்பான சிறந்த நடைமுறைகள் மூலம் மாற்றமடைந்துவரும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் மற்றும் நுகர்வோர் தெரிவுகளுக்கு இணங்குவதற்கான நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை, இந்த பெறுமதி வாய்ந்த சான்றிதழ் அங்கீகரிக்கிறது. தொழிலாளர்களைContinue Reading
2024 ஜூலையில் புரட்சிகரமான Sigiriya AI தளத்தை வெளியிட தயாராகும் LankaGPT
செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான AI தளமானது, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. Sigiriya AI ஆனது இலங்கையர்களால்Continue Reading
Huawei OceanStor Dorado Named One of DCIG Top 5 Cyber Secure High-End All Flash Arrays
The Data Center Intelligence Group (DCIG), a leading global technology research and analysis firm, has listed Huawei OceanStor Dorado 8000 and 18000 in its 2024-25 Top 5 Cyber Secure High-End All Flash Arrays report. OceanStor Dorado 8000 and 18000 earned plaudits for their leading data resilience capabilities. The report evaluatedContinue Reading
மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA வாகனங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த புதிய கிளையானது, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை தொழில்துறையினருக்கு பல்வேறுContinue Reading






