Sticky

Celebrating the global annual ‘Soy Month’ to highlight the significance of sustainable food systems and protein-rich diets The dedicated protein education initiative, ‘Right To Protein’, is celebrating ‘Soy Month‘ in April. With the focus on highlighting the role soybeans play in increasing sustainable food systems and protein-rich diets, the initiativeContinue Reading

இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகவும், நாட்டில் Jeep வாகனத்திற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தராகவும் உள்ள DIMO நிறுவனம், புதிய Jeep செயற்றிறன் மையத்தை (Jeep Performance Centre) அண்மையில் திறந்து வைத்துள்ளது. இந்த அதிநவீன விற்பனைக்குப் பின்னரான வசதியானது, Jeep உரிமையாளர்களுக்கு அவர்களது வாகனங்களுக்கான விரிவான கவனிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பல Jeep உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Continue Reading

இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான சேவையான FitsAir, கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் நாளாந்த விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறித்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான புதிய தினசரி சேவை 2023 மார்ச் 28 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளின் தேவையின் பிரதிபலிப்பாகவும், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது இத்தேவை அதிகரிக்கும் எனும் எதிர்பார்ப்புடனும், வாரத்திற்கு 4 ஆக உள்ள விமான சேவைகளின் எண்ணிக்கையை நாளாந்தContinue Reading

பல மாவட்ட 306 ஶ்ரீ லங்கா (Multiple District 306 Sri Lanka – MD 306) லயன்ஸ் மற்றும் லியோஸ் இணைந்து, கொழும்பு 02 இல் உள்ள ஹொலி ரொசரி பாடசாலையில் ‘சிறுவர் போசணையை காப்போம்’ திட்டத்தின் தொடக்க விழாவை கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, மற்றும் கௌரவ அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் முன்னாள் சர்வதேசContinue Reading

Sticky

Axiata Digital Labs, the leading provider of innovative digital solutions and services, has once again proved its commitment to corporate social responsibility by contributing to the well-being of children in need through the ADL Heartbeat initiative. Axiata Digital Labs, along with its team members recently made a generous donation ofContinue Reading

இலங்கையின் நுகர்வோர் பொருட்களுக்கான முன்னணி விற்பனையாளரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் SLIM-KANTAR PEOPLE’s AWARDS 2023 விருது வழங்கும் விழாவில், ‘வருடத்தின் சிறந்த மக்கள் வர்த்தக நாமம்’ (People’s Brand of the Year) எனும் விருதை தொடர்ச்சியாக 17ஆவது முறையாக வென்றுள்ளது. இந்த சாதனையானது, நுகர்வோர் பொருட்கள் துறையில் சிங்கர் நிறுவனத்தின் மேலாதிக்கத்தையும், இலங்கையில் அதன் பரவலான வியாபித்தலையும் எடுத்துக்Continue Reading