தேசிய மின்சாரப் பரிமாற்ற வலையமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையின் மிகப்பெரிய துணை மின் நிலையத்தை (Grid Substation) ஹபரணையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக Siemens நிறுவனம் DIMO உடன் இணைந்து அறிவித்துள்ளது. ரூ. 5 பில்லியனுக்கும் அதிக மதிப்புடைய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமானது, DIMO மற்றும் Siemens இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டாண்மையின் பலத்தை எடுத்துக் காட்டுகிறது. இதன் மூலம் நாட்டின்Continue Reading

புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில் மறைக்கப்படும் குறைபாடுகளோ, கடந்த கால பயண தூரம் தொடர்பான கவலைகளோ இருப்பதில்லை. இந்த உறுதிப்பாடு அனைத்தும் நுகர்வோர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம்Continue Reading

ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதிContinue Reading

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும்Continue Reading

2025 ශ්‍රී ලංකා බැරෝමීටර (SLB) සමීක්ෂණ වාර්තාව කොළඹ ටාජ් සමුද්‍රා හෝටලයේදී නිල වශයෙන් එළිදක්වන ලදී. සෑම වසර දෙකකට වරක් පවත්වනු ලබන මෙම ජාතික මට්ටමේ මහජන මත සමීක්ෂණය, පශ්චාත් ගැටුම් සංහිඳියාව, ආණ්ඩුකරණය සහ කාලයත් සමඟ සිවිල් සහභාගීත්වය වැනි ප්‍රධාන කරුණු පිළිබඳ මහජන හැඟීම් නිරීක්ෂණය කරයි. ශ්‍රී ලංකා බරෝමිටරයේ ප්‍රධාන අරමුණ වන්නේ,Continue Reading

ඉතා උද්යෝගයෙන් බලා සිටි First Capital Startup Nation by Hatch Demo Day, 2025 ඔක්තෝබර් 01 වන දින කොළඹදී පැවැත්වුණි. මෙහිදී ශ්‍රී ලංකාවේ දක්ෂතම නිර්මාතෘවරුන්, ආයෝජකයින් සහ පරිසර පද්ධති හවුල්කරුවන් නවෝත්පාදනය, දැක්ම සහ අවස්ථා පිළිබඳ ප්‍රබල සන්ධ්‍යාවක් සඳහා එක් වූහ. Hatch හි ප්‍රමුඛතම අවකාශයේ සත්කාරකත්වය ලද මෙම උත්සවය, ලංකාවේ ආරම්භක සමාගම්Continue Reading