தாய்லாந்து தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தினால் (NCSA) வழங்கப்பட்ட ‘Prime Minister Awards – Thailand Cybersecurity Excellence Award 2022’ (தாய்லாந்து இணைய பாதுகாப்பு சிறப்பு விருது 2022 – பிரதமர் விருதுகள்) எனும் விருதை, Huawei Technologies (தாய்லாந்து) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Abel Deng, அந்நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெற்றுக் கொண்டார். பெங்கொக்கின் Miracle Grand Convention Hotel இல் நடைபெற்ற இவ்விழா, டிஜிட்டல் பொருளாதாரம்Continue Reading

எலாயன்ஸ் பினான்ஸ் பிஎல்சி  (ஏஎப்சி) நிறுவனம், தெற்காசியாவில் ‘a holistic sustainability certified value driven financial institution’ (ஒரு முழுமையான நிலைபேறான தன்மை கொண்ட சான்றளிக்கப்பட்ட பெறுமதி சார்ந்த நிதி நிறுவனம்) எனும் மதிப்புமிக்க அங்கீகாரத்தை பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கின்றது. நாட்டை பாதித்த உள்ளார்ந்த மற்றும் வெளிச்சார்ந்த எதிர்மறையான சூழலுக்கு மத்தியில், நிறுவனம் மீளெழுச்சி கொண்ட வெளிப்படுத்தலுடன் 2022/2023 நிதியாண்டின் முதல் காலாண்டை நிறைவு செய்துள்ளது. சந்தைContinue Reading

Counterpoint Research හි ජුලි 27 වන දින නිකුත් කරන ලද Market Pulse වාර්තාවට අනුව 2022 දෙවන කාර්තුවේදී 19.8% ක වෙළඳපල කොටසක්  සමඟ vivo චීන ස්මාර්ට්ෆෝන් වෙළඳපොලේ ඉහළම ස්ථානයට පැමිණ ඇත. ගෝලීය සහ දේශීය ප්‍රවේශයක් අනුගමනය කරමින් vivo විසින් දේශීය සංස්කෘතිය පිළිබඳ මනා අවබෝධයක් ළගා කොටගෙන ඇති අතරම ලොව පුරා ව්‍යාප්තContinue Reading

ஜூலை மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட Counterpoint Research இன் Market Pulse அறிக்கையின் படி, vivo 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 19.8% சந்தைப் பங்குடன் முதலிடத்தை பெற்றமையின் மூலம், முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாக அதன் நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. vivo, பெரும்பாலும் உலகளாவிய மற்றும் உள்ளூர் அணுகுமுறையைப் பின்பற்றி, உள்ளூர் கலாச்சாரத்தைப் பற்றிய புரிதலை வளர்த்து, உலகம் முழுவதும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.Continue Reading

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தியாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. இதற்காக அதன் பாலுற்பத்திகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். பெல்வத்தையின் சிறப்பு யாதெனில், வழக்கமான முழு ஆடைப் பால்மாவுடன் மட்டுப்படுத்தப்படாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றுமொரு பால் மாவையும் அதுContinue Reading

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அதன் கடல் பொறியியல் பிரிவான DIMO Marine Solutions மூலம், இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் (CFHC) திக்கோவிட்ட வடக்கு முனையத்தில் அதிநவீன கடல்சார் பட்டறையை நிறுவுவதன் மூலம், உள்ளூர் மீன்பிடி துறைக்கான தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே அவர்களால் இந்த கடல்சார் பட்டறை திறந்து வைக்கப்பட்டது. DIMO நிறுவனத்தின் கடல்சார் பொறியியல்Continue Reading