හේලීස් ඇග්රිකල්ච හෝල්ඩින්ග්ස් ලිමිටඩ් (Hayleys Agriculture Holdings Limited)  විසින් යාන්ත්‍රික ගොයම් කැපීමේ නව යුගයක ආරම්භය සනිටුහන් කරමින් නවතම තාක්‍ෂණය අනුසාරයෙන් නිමවුණු  ජාත්‍යන්තර නිෂ්පාදන සන්නාමයක් වන  Kubota හි නවතම  Kubota DC-93G ගොයම් කපන යන්ත්‍රය පසුගිය දා වෙළෙඳපලට හඳුන්වාදෙන ලදි. මෙම එළිදැක්වීමට සමගාමීව හේලීස් ඇග්රිකල්ච ආයතනයේ සාඩම්බරණීය පාරිභෝගිකයෙකු වන පොළොන්නරුවේ ඩී. සරත්Continue Reading

அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான SMIB இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. கடந்த ஒன்பது தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான, அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கி எனும் வகையில், SMIB ஆனது இலங்கையில்Continue Reading

இலங்கையின் முன்னணி சலவைப் பராமரிப்பு வர்த்தக நாமமான தீவா மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியான ‘தீவா தேத்தட்ட திரிய’ (தீவா கரங்களுக்கு வலு) திட்டமானது, பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டமானது, விசேட தொழில்முனைவோர் பயிற்சி அமர்வுகள் மூலம், வணிக முயற்சிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுவதோடு, அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றியையும் ஊக்குவிக்கிறது.Continue Reading