Binance Charity ஆனது, முதன்முதலில் சங்கிலித் தொடராக இயங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட நன்கொடை தளமாகும். இது நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்காக உள்ளூர் ‘Binance Angel’ உடன் கைகோர்த்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 20,000 BUSD கிரிப்டோ நாணய நன்கொடை மூலம், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 நகரங்களில் உள்ளContinue Reading

கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் தொடர்பான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, தற்போதைய போக்குவரத்து தடைப்பட்ட சூழலின் சவால்களை சமாளிக்க, தொழில்துறையொன்றில் முதலாவது முயற்சியாக, அதன் விநியோக பங்காளிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில், பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளைப் போன்றே, 90% கையடக்க சந்தாதாரர்கள் முற்கொடுப்பனவு சேவை முறையில் இருப்பதால், அவர்களுக்கான மீள்நிரப்பல் அட்டைகள் மற்றும் இலத்திரனியல் ரீலோடுகள் கிடைப்பதுContinue Reading

திறமையாளர்கள் தொகுதியொன்றை கட்டியெழுப்பவும் இலங்கையின் ICT தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவும் தேசிய பல்கலைக்கழகத்துடன் 2ஆவது ஒப்பந்தம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உள்ளூர் ICT திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள்,Continue Reading

இலங்கையில் முன்னணி பெண்களின் சுகாதார வர்த்தகநாமங்களில் ஒன்றான ஃபெம்ஸ், ‘‘நிலைபேற்றியலுடனான எதிர்காலத்திற்கான இன்று பாலின சமத்துவம்’’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்ற சர்வதேச பெண்கள் சமத்துவ தினம் 2022 இற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக, குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் மீதான சமூக களங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளுடன், ஃபெம்ஸ் தனது தயாரிப்பு வழங்கல்களுக்கும் அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது. இது இலங்கைப் பெண்களின் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்டு அவர்கள்Continue Reading

Broadband தரவு இணைய சேவைகளுக்கான நாட்டின் வளர்ந்து வரும் தெரிவான HUTCH, பொருளாதார ரீதியாக சவாலான இவ்வேளையில் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. HUTCH மேற்கொண்டு வரும் பல சமூக ஆதரவு முயற்சிகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் நல்லூர் மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி HUTCH தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய இந்து ஆலய திருவிழாவாக நல்லூர்த் திருவிழா விளங்குகின்றது.Continue Reading