ஷங்ரி-லா (Shangri-La) ஹோட்டலினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொலைநோக்குக் கருத்தாக்கமான ‘ருஹுணு வட்டம்’ (Ruhunu Ring) மூலம், இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது, ஒரு முதன்மையான பயணத் தலமாக உத்தியோகபூர்வமாக அதற்கே உரித்தான  இடத்தைப் பிடித்துள்ளது. இக்கருத்தாக்கமானது, அப்பகுதியின் கதையைக் கூறுவதற்கும் சுற்றுலா விரிவாக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், 2025 இலங்கைச் சுற்றுலா எக்ஸ்போ (Sri Lanka Tourism Expo 2025) நிகழ்வின் இறுதிContinue Reading

2025 ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (SLB) ஆய்வு அறிக்கையானது இன்று, கொழும்பு தாஜ் சமுத்திராவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இக்கருத்தாய்வானது, பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயுத மோதலுக்கு பின்னரான நல்லிணக்கம், ஆளுகை மற்றும் குடிமக்கள் ஈடுபாடு போன்ற முக்கிய துறைகளில் பொதுமக்களின் கருத்து காலவோட்டத்தில் மாறுபடும் போக்கை கண்காணிக்கின்றது. ஸ்ரீ லங்கா பரோமீட்டரானது இத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு பொதுமக்கள் கருத்தாடல், கொள்கை உருவாக்கம் மற்றும்Continue Reading

2025 ශ්‍රී ලංකා බැරෝමීටර (SLB) සමීක්ෂණ වාර්තාව කොළඹ ටාජ් සමුද්‍රා හෝටලයේදී නිල වශයෙන් එළිදක්වන ලදී. සෑම වසර දෙකකට වරක් පවත්වනු ලබන මෙම ජාතික මට්ටමේ මහජන මත සමීක්ෂණය, පශ්චාත් ගැටුම් සංහිඳියාව, ආණ්ඩුකරණය සහ කාලයත් සමඟ සිවිල් සහභාගීත්වය වැනි ප්‍රධාන කරුණු පිළිබඳ මහජන හැඟීම් නිරීක්ෂණය කරයි. ශ්‍රී ලංකා බරෝමිටරයේ ප්‍රධාන අරමුණ වන්නේ,Continue Reading

ඉතා උද්යෝගයෙන් බලා සිටි First Capital Startup Nation by Hatch Demo Day, 2025 ඔක්තෝබර් 01 වන දින කොළඹදී පැවැත්වුණි. මෙහිදී ශ්‍රී ලංකාවේ දක්ෂතම නිර්මාතෘවරුන්, ආයෝජකයින් සහ පරිසර පද්ධති හවුල්කරුවන් නවෝත්පාදනය, දැක්ම සහ අවස්ථා පිළිබඳ ප්‍රබල සන්ධ්‍යාවක් සඳහා එක් වූහ. Hatch හි ප්‍රමුඛතම අවකාශයේ සත්කාරකත්වය ලද මෙම උත්සවය, ලංකාවේ ආරම්භක සමාගම්Continue Reading

இலங்கையின் வீட்டுப் பராமரிப்பு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னோடியாக திகழும் Hemas Consumer Brands (HCB) நிறுவனம், அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் (USJ) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்களை வேலைவாய்ப்புகளுக்காக மட்டுமன்றி, தேசிய முன்னேற்றத்திற்காகவும் நிலைபேறான வளர்ச்சியைம் உருவாக்கும் அர்த்தமுள்ள தொழில்துறையாளர்களாகவும் தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய அபிவிருத்தி குறிக்கோள்களுடன் இணைந்தவாறு, வேலைவாய்ப்புத் திறன்களை ஆதரிப்பதன் மூலம், தங்கள்Continue Reading

இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வானது, Legends Unleashed 2025 எனும் பெயரில் மூன்று நாள் சாகசப் பயணமாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது, வாகன அறிமுகமா அல்லது அதனைப் பயன்படுத்தும் உண்மையானContinue Reading