இலங்கையிலுள்ள முன்னணி பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, வடமேல் மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை தீர்வுகளை வழங்குவதற்குமாக அண்மையில் புத்தளம் மாவட்டத்தின் மாரவிலவில் சிலாபம் வீதி ஹொரகொல்ல பிரதேசத்தில் புத்தம் புதிய DIMO CAREHUB கிளையை திறந்து வைத்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பிரதேசத்திற்கு நடுவில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய DIMO CAREHUB ஆனது, வாகனங்கள், விவசாயம் மற்றும் வீட்டுப்Continue Reading

Hemas Consumer Brands நிறுவனத்தின் இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, ‘Hair Play Studio’ எனும் தனது நடமாடும் சலூன் வாகனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு அனுபவங்களை நேரடியாகக் கொண்டு வரும் ஒரு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. குமாரிகாவின் புதிய ஷாம்பு மற்றும் கண்டிஷனரின் பலன்களை அனுபவிப்பதற்கும், அனைத்து இலங்கையர்களின் கூந்தல் வகைகளுக்கும் பொருந்தும் வகையிலும் மிகுந்த கவனத்துடன்  இந்த ‘Hair Play’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.Continue Reading

Sticky

Today, Huawei officially announces this year’s OlympusMons Awards competition is open to international contestants. The two major challenges for the contest are “Storage Technologies That Deliver Ultimate Per-Bit Cost Efficiency” and “New Data Foundations for the AI Era”. Huawei calls on researchers from around the world to invest in research into foundationalContinue Reading

Sticky

இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆடவரும் ஒவ்வொரு கணத்திற்கும் ஏற்ற ஸ்டைலை வழங்கும் ஒரு வர்த்தகநாமமாக Emerald தன்னை நிலைநிறுத்துகிறது. மிக நீண்ட காலமாக போர்மல்வெயார்களுக்கான (சம்பிரதாய/Continue Reading

Sticky

Silk Route Ventures is proud to announce the opening of Nutra Studios in the city of Kandy, at Level 1, Kandy City Center. This marks the company’s second retail outlet, following the success of its first store at Havelock City Mall. Nutra Studios combines two of the company’s flagship brands:Ancient Nutra,Continue Reading