Emirates is ending 2025 on a sky-high note with another five global accolades won, this time at the 32nd annual World Travel Awards, held in Bahrain. Adding to its impressive portfolio of more than 20 accolades received in 2025, the latest titles celebrate Emirates as a leading airline brand, as wellContinue Reading

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மூலமான போக்குவரத்துத் துறையில் தான் காலடியெடுத்து வைப்பதை அறிவித்துள்ளது. இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் உலகின் மிகப் பாரிய நிறுவனங்களில் ஒன்றாகக் திகழ்ந்து வரும் நிலைபேற்றியல் சார்ந்த இலெக்ட்ரிக் மோட்டார் வாகன நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளைContinue Reading

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் ஓர் அங்கமான, D P Logistics (Private) Limited (DPL) நிறுவனம், Ceylon Tea Brokers PLC நிறுவனத்திடம் இருந்து Logicare (Pvt) Ltd நிறுவனத்தை ரூ. 1.3 பில்லியன் வணிக மதிப்பிற்கு கையகப்படுத்துவதை அறிவித்துள்ளது. பங்குகளின் விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கையில் இரு நிறுவனங்களும் கைச்சாத்திட்டுள்ளன.  இந்த பரிவர்த்தனையில் கொள்முதல் பரிசீலனையாக சிலோன் டீ புரோக்கர்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு ரூ. 635.3 மில்லியன்Continue Reading

இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்த, வாகனத் தொழில்துறைக்கு குரல் கொடுக்கும் அமைப்பான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கமானது (Ceylon Motor Traders Association – CMTA), பல்வேறு இறக்குமதியாளர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்கின்ற நிலை அதிகரித்து வருவதன் அபாயங்கள் மற்றும் CMTA இனால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வாகனங்களை கொள்வனவு செய்வதன் நன்மைகள் குறித்துத் தேசிய ரீதியிலான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கைச் சந்தையில் பல மறைமுகContinue Reading

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (Nations Trust Bank PLC – NTB) ஆனது, The Hongkong and Shanghai Banking Corporation வங்கியின் இலங்கை நிறுவனத்தின், (HSBC Sri Lanka) HSBC இலங்கையின் சில்லறை வங்கி வணிகத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை, இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் HSBC ஆகியன சட்டரீதியான  விற்பனை மற்றும்Continue Reading

டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது சர்வதேச கார்ட்டிங் தடகளம் எனும் வகையில், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையின்Continue Reading