இலங்கையின் பசுமை போக்குவரத்து மாற்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமான வகையில், Synogen நிறுவனம் இன்று (25) ‘Synogen Evo’ எனும் நாட்டின் முதலாவது விரிவான மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நான்கு சக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்கள்) என அனைத்திற்கும் ஒரே இடத்தில் சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில்Continue Reading