அனைத்து சொக்லேட் விரும்பிகளுக்குமான அழைப்பு! மறக்க முடியாத பால் சுவையை வழங்கும் Chocolit White அறிமுகம்

பால் கலந்த சொக்லேட் (milk choco) பிரியர்களுக்கான அழைப்பு இது! Diana Chocolates (Pvt) Ltd. அதன் புதிய தயாரிப்பான Chocolit White தயாரிப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. இது, உங்கள் நாவிற்கு இனிமையான, சுவை அரும்புகளைக் கவருகின்ற, உங்கள் இனிமையான சிறு பராய சுவை அனுபவத்தின் நினைவுகளை மீள கொண்டுவருகின்ற, செழுமையான மற்றும் கிரீம் போன்ற பால் சுவை கொண்ட White Choco ஆகும்.

இலங்கைச் சந்தையில் அறிமுகமாகும் Chocolit குடும்பத்தின் புதிய உறுப்பினரான White Choco தயாரிப்பின் சுவையை அறிய தயாராகுங்கள். இந்த மகிழ்ச்சிகரமான விருந்து, Milk choco சுவை விரும்பிகளுக்கு மிகவும் பொருத்தமானதாகும். தற்போது மகிழ்ச்சிகரமான மற்றும் கவர்ச்சிகரமான White Choco வடிவில் வருகின்ற இது கொண்டுள்ள சுவைமிக்க பால் சுவையானது, சிறுவர்கள் மற்றும் இள வயதினரை நிச்சயம் கவரும். அதனை அனுபவிக்க நீங்களும் தயாரா?

Chocolit White வெவ்வேறு milky choco தெரிவுகளை வழங்குகிறது! பகிர்ந்து உண்பதற்கு ஏற்றதான Chocolit White Slab உண்மையில் மெய் மறக்கச் செய்கின்றது. பயணத்தின் போதான மகிழ்ச்சியை பகிர Chocolit White Bar ஐ எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாவுறும் அம்சத்தின் ஆச்சரியத்தை விரும்புகிறீர்களா? இதற்கு, மிருதுவான white choco நிறைந்த மொறுமொறுப்பான அம்சத்தை Chocolit White Crispy Ball வழங்குகிறது.

Chocolit White அறிமுகத்துடன், அதன் வசீகரமான சுவையில் மூழ்கி, அதன் உன்னதமான பால் சுவையின் மகிழ்ச்சியை மீண்டும் அனுபவியுங்கள்!

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *