Hemas Consumer Brands (HCB) நிறுவனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தோடு இணைந்து, கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு க்ளோகார்ட் பற்பசை, பேபி செரமி டயபர்கள், வெல்வெட் சவர்க்காரம், டென்டெக்ஸ் ஷாம்பு, குமாரிகா ஹெயார் ஒயில் மற்றும் தீவா ப்ரஸ் சலவைத் தூள் உள்ளிட்ட பொருட்களை நன்கொடையாக வழங்கி வைத்தது.
2025-01-09