டிஜிட்டல் திறமையாளர்களை வலுவூட்டவும், கூட்டு புத்தாக்க ஆய்வகத்தை அமைப்பதற்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள Huawei
திறமையாளர்கள் தொகுதியொன்றை கட்டியெழுப்பவும் இலங்கையின் ICT தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவும் தேசிய பல்கலைக்கழகத்துடன் 2ஆவது ஒப்பந்தம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உள்ளூர் ICT திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள்,Continue Reading