இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் ஹலால் சான்றுறுதி பேரவை கௌரவிப்பு
நிறுவன விசேடத்துவத்திற்கான நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்கும், 2023 இலங்கைத் தேசியத் தர விருதுகள் (Sri Lanka National Quality Awards 2023 (SLNQA) விழாவில், ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (Halal Assessment Council (Guarantee) Limited) (HAC) மெரிட் விருது (Merit) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 நவம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருதுContinue Reading








