மக்களால் தெரிவு செய்யப்பட்டு, பல தலைமுறைகளின் நம்பிக்கையை வென்ற – பேபி ஷெரமி மக்கள் அபிமான விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றது!
இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, SLIM Kantar மக்கள் அபிமான விருதுகள் 2025 வழங்கும் நிகழ்வில், மக்கள் அபிமானம் பெற்ற ஆண்டின் சிறந்த குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளது. அதனூடாக, தேசத்தின் நம்பிக்கையை வென்ற மற்றும் அதிகளவு விரும்பப்படும் குழந்தைகள் பராமரிப்பு வர்த்தக நாமம் எனும் தனது நிலையை உறுதி செய்துள்ளது. குழந்தைகளுக்கு அன்பு, அரவணைப்பு மற்றும்Continue Reading





