AIA இன்சூரன்ஸ் ‘Rethink Healthy’ – ஆரோக்கியத்திற்கான புதிய வரையறை
AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Rethink Healthy’ வர்த்தகநாம பிரசாரத்தின் ஒரு அங்கமாக, PodHUB எனும் முன்னணி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைந்து, நான்கு பாகங்களில் அமைந்த சிறந்த podcast தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரியமான, ஒரேகோணத்திலான வழக்கமான பார்வையிலான ஆரோக்கியத்தின் வரையறைகளை சவால்களுக்கு உட்படுத்தி, உண்மையான, நடைமுறைசார்ந்த மற்றும் அனைவரையும் உள்ளீர்த்த புதிய பார்வையை வழங்குவதாகும். இன்று உலகம் மக்களுக்குContinue Reading

