உள்நாட்டு தலைமைத்துவம், Belluna நிறுவனத்தின் எதிர்காலத்தை நோக்கிய தூரநோக்கை பிரதிபலிக்கிறது
ஜப்பானின் Belluna Co. Ltd. நிறுவனத்தின் இலங்கை கிளையான Belluna Lanka நிறுவனத்தின் முதன்மை சொத்தாக விளங்கும் Granbell Hotel Colombo, தனது புதிய பொது முகாமையாளராக ஷெஹான் சப்ராஸ் நியமிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. திறமையாளர்கள் வளர இடம் கொடுக்கப்பட்டால் எவ்வாறான விடயங்கள் சாத்தியமாகும் என்பதை பிரதிபலிக்கும் Belluna Lanka நிறுவனத்தில் தனது பயணத்தை மேற்கொண்ட ஒரு தலைவர் எனும் வகையில் அவரது பயணம் இதற்கு ஒரு சான்றாகும்.Continue Reading