இலங்கையில் Shell Lubricantsஇன் புதிய பாரியவிநியோகஸ்தராக நியமிக்கப்பட்ட Delmege Forsyth Energy Pvt Ltd
Delmege Ltd இன் துணை நிறுவனமான Delmege Forsyth Energy Pvt Ltd, 2024 டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் Shell மசகு எண்ணெய்களுக்கான (Lubricants) ஒரேயொரு உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக, நியமிக்கப்பட்டதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கைச் சந்தைக்கு உலகத் தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. வலுசக்தி மற்றும் பெற்றோலிய இரசாயன தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணிContinue Reading







