வெசாக், பொசன் தினங்களில் மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த Neptune Recyclers
வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களின்போது மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் நிலைபேறான தன்மைக்கான தங்களது உயர்ந்த அர்ப்பணிப்பை Neptune Recyclers மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. PET போத்தல்களின் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியில் தமது முயற்சிகளை முன்னிலைப்படுத்தியதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கிய தாக்கத்தை Neptune Recyclers ஏற்படுத்தியுள்ளதோடு, சூழல் நட்பு நடைமுறைகளை மேம்படுத்த அது ஊக்குவிக்கிறது. வெசாக் காலத்தில், Neptune Recyclers நிறுவனமானது 4,000Continue Reading