மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு விரிவான சேவைகளை வழங்க புதிதாக மேம்படுத்தப்பட்ட தனது பலகொல்ல கிளையை திறந்துள்ள DIMO
இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனது பலகொல்ல சேவை மையத்தை இல. 688, பலகொல்ல, கென்கல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. இதற்கு முன்னதாக, பலகொல்ல சேவை மையமானது TATA வாகனங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த புதிய கிளையானது, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை தொழில்துறையினருக்கு பல்வேறுContinue Reading