நிலைபேறான விவசாயத்திற்காக வணிக தொடக்கங்களுக்கு உதவ, விவசாய அடைகாத்தலை செயற்படுத்தும் Hatch
GIZ Sri Lanka மற்றும் EU உடன் இணைந்து, “Green Innovation Lab” விவசாய அடைகாத்தல் (Agri Incubator) திட்டத்தை Hatch முன்னெடுத்துள்ளது. இது புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை முன்வைப்பதோடு, வணிக ரீதியான நம்பகத்தன்மைக்கான யோசனைகளை சோதிக்கவும், அதனை மீள உறுதிப்படுத்தவும், சரிபார்க்கவுமான ஒரு சூழல் தொகுதியை வழங்குகிறது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான பயணத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவுவதற்கும் நாட்டின் விவசாயத் தொழில்துறையை மாற்றியமைப்பதற்கும் இது மிகவும்Continue Reading